புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

Sinhala and Tamil New Year Sri Lanka Government Of Sri Lanka Department of Railways
By Sathangani Apr 05, 2024 03:11 AM GMT
Report

நாட்டில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இன்று (05) முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விசேட பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி இன்று முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் விசேட பேருந்து சேவைகள் இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த சேவைகளுக்காக 1,000 அரச பேருந்துகள் தயார் நிலையில் உள்ளதாக அந்த சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை, இந்திய கடற்றொழில் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய நேரம் இது!

இலங்கை, இந்திய கடற்றொழில் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய நேரம் இது!

பேருந்து சேவை

அத்துடன், எதிர்வரும் 10, 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் பயணிகளின் தேவையின் அடிப்படையில் மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை | Tamil Sinhala New Year Special Transport Service

இதேவேளை, சித்திரை புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 9ஆம் திகதி முதல் விசேட பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன (Gemunu Wijerathne) தெரிவித்துள்ளார்.

அதேநேரம், புத்தாண்டு காலத்தில் விசேட தொடருந்து சேவைகளையும் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதிகரிக்கப்போகும் பணவரவு இந்த ராசியினருக்குத்தான் : இன்றைய ராசிபலன்

அதிகரிக்கப்போகும் பணவரவு இந்த ராசியினருக்குத்தான் : இன்றைய ராசிபலன்

விசேட தொடருந்து சேவை

எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இந்த விசேட தொடருந்து சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் என தொடருந்து பொது முகாமையாளர் என். ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை | Tamil Sinhala New Year Special Transport Service

அதன்படி, கொழும்பு கோட்டை மற்றும் மருதானையில் இருந்து காலி, மாத்தறை, பெலியத்த, கண்டி, ஹட்டன் மற்றும் பதுளைக்கு விசேட தொடருந்து சேவைகள் இடம்பெறும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரும் சூரிய கிரகணம் : மாற்றுத் திறனாளிகளுக்கு அடித்த அதிஷ்டம்

உலகின் மிகப்பெரும் சூரிய கிரகணம் : மாற்றுத் திறனாளிகளுக்கு அடித்த அதிஷ்டம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022