மக்கள் கைதட்டியதால் தலைவர் கோபப்பட்டாரா.... சுதுமலை உரைக்கு இன்று 39 ஆண்டு

Tamils Colombo Jaffna Anura Kumara Dissanayaka
By Independent Writer Aug 04, 2026 11:26 AM GMT
Report

தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் அறுதரப்புக் கூட்டணியால் தென்னிலங்கையில் தவறான புரிதல்கள் ஏதும் ஏற்படாதவாறு கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள் என நேற்று நேரடியாகவே அந்தக்குழுவிடம் சிறிலங்காவின் அரசதலைவர் குறிப்பிட்டமை கொஞ்சம் நெருடலுக்குரிய விடயமாகியது.

இதேபோலவே நேற்றைய சந்திப்புகளில் பங்கெடுத்த இந்த 6 கட்சிகளுக்கு உள்ளே குடுமிப்பிடிகள் இருப்பதை அவர்களின் அரைகுறை பிரசன்னங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இன்று இதே 6 கட்சிகள் வீட்டுப்பாடத்துடன் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்துள்ளன.

இற்றைக்கு 39 வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சுதுமலை அம்மன் கோவில் முன்றலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னால் உரையாற்றிய ஓகஸ்ட் 4 இல் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

சுதுமலையில் ஆயுதக் களைவு குறித்து தலைவர் பிரபாகரன் அறிவித்தபோது மக்களிடம இருந்து எழுந்த ஆரவாரமான கரவொலி அவரை சீற்றப்படுத்தியதாகவும் மக்கள் நன்றி மறந்தவர்கள் என விடுதலைப்புலிகளின் தளபதிகள் அப்போது சீற்றமடைந்ததாகவும் இப்போது புதிய கதைகள் செருகப்படுகின்றன.

நம்பகமான பாதுகாப்பு உத்தரவாதமின்றி ஆயுதக்களைவு எவ்வாறு போராட்ட அமைப்புகளுக்கு சிக்கலாகும் என்பதை 39 வருடங்களுக்கு முன்னர் தமிழர்களின் கண்டுகொண்ட கசப்பான வரலாற்றின் பின்னணியில் இப்போது பலஸ்தீனர்களின் ஹமாஸ் அமைப்பும் அமெரிக்க அரசதலைவர் உருவாக்கிய பலஸ்தீன சமாதான சபையிடம் ஆயுதக்களைவுக்கு ஒப்புப்கொண்ட செய்தி வந்துள்ள நிலையில் இந்தவிடயங்களை தழுவி வருகிறது செய்திவீச்சு


கண்டி, நுவரெலியா மாவட்ட பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு!

கண்டி, நுவரெலியா மாவட்ட பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு!

மெட்ரோ பேருந்துகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதைப்பொருள் கண்டறியும் வசதி!

மெட்ரோ பேருந்துகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதைப்பொருள் கண்டறியும் வசதி!

கழிவுகளால் நிரம்பும் வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை பிரதேசம் - ஆளுநருக்கு பறந்த கடிதம்

கழிவுகளால் நிரம்பும் வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை பிரதேசம் - ஆளுநருக்கு பறந்த கடிதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி