உதயசூரியன் சின்னத்தில் தெற்கிலும் போட்டியிடவுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி

Kilinochchi Tamil United Liberation Front Anura Kumara Dissanayaka General Election 2024 Sri Lanka General Election 2024
By Sathangani Oct 10, 2024 11:32 AM GMT
Report

தமிழர் விடுதலைக் கூட்டணி (Tamil United Liberation Front) வடக்கு, கிழக்கிற்கு அப்பால் தெற்கிலும் போட்டியிடவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் (Mylvaganam Thilakarajah) தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் (Kilinochchi) அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இன்று (10-10-2024) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இங்கு கருத்து வெளியிட்ட அவர், கடந்த 75 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஆட்சி அமைப்புக்கு மாறாக கிராமிய மட்டத்திலிருந்து ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வைத்தியர் அர்ச்சுனா

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வைத்தியர் அர்ச்சுனா


உதயசூரியன் சின்னத்தில் போட்டி

அதேபோன்று எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சரியான நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

உதயசூரியன் சின்னத்தில் தெற்கிலும் போட்டியிடவுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி | Tamil United Liberation Front Compete In The South

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதியில் தமிழர் விடுதலை கூட்டணி உதயசூரியன் சின்னத்திலே போட்டியிட உள்ளது.

இலங்கையின் நாடாளுமன்ற தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் பல்வேறு கட்சிகளும் வேட்புமனுத் தாக்கல் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் மொட்டுச் சின்னத்தில் களமிறங்கும் மகிந்த அணி

வடக்கில் மொட்டுச் சின்னத்தில் களமிறங்கும் மகிந்த அணி

கிழக்கில் அதிகரிக்கும் எய்ட்ஸ் நோய் : ஆளுநர் விடுத்துள்ள கோரிக்கை

கிழக்கில் அதிகரிக்கும் எய்ட்ஸ் நோய் : ஆளுநர் விடுத்துள்ள கோரிக்கை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024