பொதுத் தேர்தலில் போட்டியிடும் வைத்தியர் அர்ச்சுனா

Jaffna Sri Lanka Dr.Archuna Chavakachcheri General Election 2024
By Raghav Oct 10, 2024 10:38 AM GMT
Report

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் (Jaffna Electoral District) போட்டியிடுவதற்காக சாவகச்சேரி (Chavakachcheri) ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சர் இராமநாதன் அர்ச்சுனா கட்டுபணம் செலுத்தியுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் (10.10.2024)  வைத்தியர் அர்ச்சுனா கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

வைத்தியர் அர்ச்சுனா கடந்த ஐனாதிபதி தேர்தலில் இறுதி நேரத்தில் அநுர குமார திசாநாயக்கவிற்கு ஆதரவு வழங்குவதாக சமூக ஊடகங்கள் மூலம் தெரிவித்திருந்தார்.

வன்னியில் சங்கு சின்னத்தில் களமிறங்கும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு

வன்னியில் சங்கு சின்னத்தில் களமிறங்கும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு

நாடாளுமன்ற தேர்தல்

இந்த நிலையில் தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வைத்தியர் அர்ச்சுனா | The Doctor Paid For The Examination

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளை நண்பகலுடன் நிறைவடைகின்ற நிலையில் இன்றையதினம் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் இம்முறை அதிக சுயேட்சைக் குழுக்கள் களமிறக்கப்பட்டு கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

மத்திய வங்கி மோசடி : அஜித் நிவார்ட் கப்ராலுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மத்திய வங்கி மோசடி : அஜித் நிவார்ட் கப்ராலுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சுயேட்சைக் குழுக்கள் 

இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் 37 சுயேட்சைக் குழுக்களும், யாழ்ப்பாணம் (jaffna) மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தலா 22 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளன.

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வைத்தியர் அர்ச்சுனா | The Doctor Paid For The Examination

இதேபோன்று வன்னி மாவட்டத்தில் 21 சுயேட்சைக் குழுக்களும், திருகோணமலை (trincomalee) மாவட்டத்தில் 17 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிரடியாக முடக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சரின் வங்கி கணக்குகள்

அதிரடியாக முடக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சரின் வங்கி கணக்குகள்

நாடாளுமன்றத் தேர்தலுக்காக தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தலுக்காக தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026