புதுச்சேரியில் இடிந்து வீழ்ந்த 3 மாடி வீடு : மாற்று வீடு வழங்குவதாக புதுவை முதல்வர் உறுதி!

Tamil nadu India
By Eunice Ruth Jan 23, 2024 06:19 PM GMT
Report

தமிழ்நாட்டின் புதுச்சேரியில் உப்பனாறு வாய்க்கால் அருகே கட்டப்பட்டு கிரக பிரவேசத்திற்கு தயாராக இருந்த வீடு இன்று இடிந்து விழுந்த நிலையில், அதன் உரிமையாளருக்கு மாற்று வீடு வழங்கப்படும் என புதுவை முதல்வர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார்.

வாய்க்காலில் தோண்டப்பட்ட பள்ளம் காரணமாக புதிதாக கட்டப்பட்ட 3 மாடி வீடு இன்று பகல் திடீரென சரிந்து வீழ்ந்து தரைமட்டடமாகியது.

புதுமனைப் புகுவிழா நடைபெற இருந்த நிலையிலேயே, குறித்த வீடு இடிந்து வீழ்ந்துள்ளது.

பின்னணி

புதுவையில் மேட்டுப் பகுதியில் இருந்து வெளியேறும் சாக்கடை நீர் அனைத்தும் உப்பனாறு வாய்க்கால் வழியாக வெளியேறும்.

இலங்கையில் நடக்கும் தொடர் கொடூரங்கள்! பின்னணியில் ஓய்வு பெற்ற இராணுவத்தினர்

இலங்கையில் நடக்கும் தொடர் கொடூரங்கள்! பின்னணியில் ஓய்வு பெற்ற இராணுவத்தினர்

ஆனால், இந்த வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருக்கிறது. இதனால் தண்ணீர் செல்ல வழியில்லாத நிலை உள்ளது.

இதற்கு மேல் பாலம் அமைத்து காமராஜர் சாலையில் இருந்து மறைமலை அடிகள் சாலை வரை மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும், ஒப்பந்ததாரர்களுக்கு உரிய பணப்பலன் கிடைக்காததால் இந்த பணி இடைநிறுத்தப்பட்டது.

சீரமைப்பு பணிகள் 

இதேவேளை, மறைமலை அடிகள் சாலையைத் தாண்டி ஆட்டுப்பட்டி வழியாக வாய்க்காலை சீரமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

புதுச்சேரியில் இடிந்து வீழ்ந்த 3 மாடி வீடு : மாற்று வீடு வழங்குவதாக புதுவை முதல்வர் உறுதி! | Tamilnadu House Collapse Pondicherry Viral Video

கொழும்பு செட்டித் தெரு கொள்ளை சம்பவம் : சந்தேக நபர்கள் கைது!

கொழும்பு செட்டித் தெரு கொள்ளை சம்பவம் : சந்தேக நபர்கள் கைது!

இந்த நிலையில், இன்று மதியம் பொக்லைன் இயந்திரம் மூலம் வாய்க்காலில் பக்கவாட்டு பகுதி சீரமைக்கப்பட்டு சுவர் எழுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்காக பக்க வாய்க்காலில் ஜேசிபி மூலம் மணல் அள்ளும் பணி நடந்து கொண்டிருந்தது.

பொது மக்கள் எதிர்ப்பு 

இதையடுத்து, வாய்க்கால் ஓரம் இருந்த வீடுகளுக்கு அதிர்வு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மணல் அள்ளும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

புதுச்சேரியில் இடிந்து வீழ்ந்த 3 மாடி வீடு : மாற்று வீடு வழங்குவதாக புதுவை முதல்வர் உறுதி! | Tamilnadu House Collapse Pondicherry Viral Video

பாடசாலை விண்ணப்பங்கள் தொடர்பான கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்!

பாடசாலை விண்ணப்பங்கள் தொடர்பான கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்!

இதனை தொடர்ந்து, திடீரென அப்பகுதியில் கட்டப்பட்ட 3 அடுக்கு மாடி கட்டடம் பாதியாக சரிந்து கால்வாயில் விழுந்தது. 

இது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும், இந்த வீடு இடிந்து வீழ்ந்ததில் யாருக்கும் உயிர் ஆபத்து ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாற்று வீடு 

இந்த நிலையில், இடிந்து வீழ்ந்த வீட்டின் உரிமையாளர்களை புதுவை முதல்வர் ரங்கசாமி நேரில் சந்தித்து பேசியுள்ளார். 

புதுச்சேரியில் இடிந்து வீழ்ந்த 3 மாடி வீடு : மாற்று வீடு வழங்குவதாக புதுவை முதல்வர் உறுதி! | Tamilnadu House Collapse Pondicherry Viral Video

இதன் போது, அவர்களுக்கு மாற்று வீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். 

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் : நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் : நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
32ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Brampton, Canada

24 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025