C.M விஜய்யை யாழில் இறக்க அச்சு அரசியல்! மே 18 ஈகங்கள் Vs காளான்கள்!

Sri Lankan Tamils Mullivaikal Remembrance Day Sri Lankan Peoples
By Dhilak May 18, 2026 01:20 PM GMT
Report

இனப்படுகொலையென்பது ஈழத்தமிழினமாகிய எமக்கு மட்டும் உரியதல்ல. இந்த உலகம் பல கட்டங்களில் அதனை சந்தித்துள்ளது. நாம் இன்று துடிப்பதைப் போலவே பல தேசிய இனங்கள் பல வரலாற்றுக் கட்டங்களில் துடித்திருக்கின்றன. 

எனினும் சில இனப்படுகொலைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நீதி வழங்கப்பட்டது.சிலவற்றுக்கு நீதி மறக்கடிக்கபட்டது. சில இனப்படுகொலைகள் வல்லோன் வகுத்த விதியாக வரலாற்றில் மறைக்கபபட்டன. 

ஈழத்தமிழர்களுக்கு இன்று மே 18 முள்ளிவாய்கால் நினைவேந்தல் கடக்கின்றது. ஒருதேசிய இனத்துக்கு இவ்வாறான கூட்டு நினைவேந்தல்கள் தேவையென்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஏனெனில் ஒரு மக்கட்கூட்டத்தின் ஆத்மபலத்தில் இவ்வாறான ஊழடடநஉவiஎந அநஅழசல எனப்படும் கூட்டு நினைவேந்தல்கள் காலம்காலமாக நிலைத்த நிற்கக்கூடியவை. வரலாற்றை மாற்றும்சக்திகொண்டவை. 

தமிழர்களுக்கு இந்த பெரு அவலத்தை ஏற்படுத்தி பெருந்தேசியவாத மமதையை வெளிப்படுத்திய சிறிலங்காவின் மே19 போர்வீரர்கள் நினைவேந்தல் நாளை கடக்கவுள்ளது. இரண்டு தேசங்களும் இங்கு நினைவேந்தல் என்ற பதத்தைதான் பயன்படுத்திக்கொள்கின்றன. ஆனால் தமிழர்தாயகம் மற்றும் புலம்பெயர் நாடுகளில் கடக்கும் மே 18 பெருவலிக்குரியது. 

இற்றைக்கு 17 ஆண்டுகளுக்குமுன்னர்ஒருதேசிய இனத்தின்மீது சாட்சிகள் அற்று நடத்திப்பட்ட மிககுருரமான நாசகாரஆட்டத்துக்குரிய பொறுப்புக்கூறலுக்கு கொழும்பு அதிகாரமையம் இன்னமும் தயாராகஇல்லை. 2024 இல் அந்த அதிகாரமையத்தில் சிஸ்ரம் சேஞ் அனுர தரப்பால் ஒரு முக்கிய ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும் தமிழினத்துக்கு பொறுப்புக்கூறும் பொறுப்புக்கு எந்த சிஸ்ரம் சேஞ் எனப்படும் முறைமை மாற்றமும் வரவில்லை.

மாறாக நாளை தமது தேசத்தின் போர் வெ(ற்)றியின் 17வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் தேசிய வெற்றி நாள் நினைவு நாள் நிகழ்வுக்கு தலைமையேற்கும் அரசதலைவர் அனுர குமார திசாநாயக்கா ஒருவேளை அவர் முன்னைய ராஜபக்ச அதிகார மையமுகங்கள் முழங்கியதை போல இந்த விழாவில் போர்வெற்றி முழக்கங்களை எடுத்துவிடாமல் கமுக்கமாக இந்த நாளை கடக்கலாம் அவ்வளவுதான். 

மறுபுறத்தே முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு இன்றைய 17 வருட நினைவில் கூட கடந்தும் அதற்குரிய நீதியை அல்லது அதற்குரிய அரசியல் அடைவுகள் ஏதும் இல்லாமல் தமிழினம் உள்ளது. 

முள்ளிவாய்கால் பேரவலத்துக்காக கோரப்படும் நீதி வெறுமனே அதற்குரிய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றவிடயத்தில் மட்டும் சுற்றிச்சுழலவி;ல்லை. முள்ளிவாய்கய் நீதி, தமிழ் மக்கள் மீதான அரசியல வாழ்பு நோக்கிய பயணத்தின் அடைவுநிலைசார்ந்தது.

ஆனால் இந்த அடைவுநிலை போக்கு இப்போது சிறீதரன் விடயத்தை விசாரிக்க மூவர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்படுவதான தமிழரசு கட்சியின் மத்திய குழு தீர்மானித்ததான செய்திகள் முதல் தமிழகத்தின் புதிய முதல்வர் விஜய்யை சந்திக்கும் காட்சிகளுடன் மூலம் ஒரு அரசியல் செய்யத்துடிக்கும் தன்முனைப்புடன் ஓடோடித்திரியும் கிளாடியேற்றர் எம்பி ரக அதிர்வுகள் வரை வரும் நிலையில் இந்த விடயங்களை தழுவி வருகிறது செய்திவீச்சு...

கொழும்பில் நினைவேந்தலில் ஈடுபட்டவர்களை தாக்க முயன்ற தரப்பினரால் பரபரப்பு

கொழும்பில் நினைவேந்தலில் ஈடுபட்டவர்களை தாக்க முயன்ற தரப்பினரால் பரபரப்பு

சிறிலங்கா இராணுவத்தின் நினைவிடத்திற்கு விழுந்தடித்து ஓடிய விமல்! காவல்துறை சட்ட நடவடிக்கை

சிறிலங்கா இராணுவத்தின் நினைவிடத்திற்கு விழுந்தடித்து ஓடிய விமல்! காவல்துறை சட்ட நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026