தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பது தமிழ் தேசியத்தை முடக்குவதற்கு சமம்! கஜேந்திரகுமார் எச்சரிக்கை

Gajendrakumar Ponnambalam P Ariyanethran Ranil Wickremesinghe Sri lanka election 2024
By Shadhu Shanker Sep 17, 2024 03:52 AM GMT
Report

தமிழ்பொதுவேட்பாளரை நிறுத்தி மக்களை ஆதரிக்க வைப்பது இலங்கையர் என்ற வட்டத்தில் தமிழ் தேசியத்ததை முடக்கி வைத்திருப்பதற்கு சமம் என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (Colombo) நேற்று(16) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த அவர், 13 ஆம் திருத்தத்தை வலியுறுத்தி வந்த தரப்புக்களை போலியான ஒற்றுமையை காட்டி சமஸ்டியை கோருகின்றோம் என கூறி பகிஸ்கரிப்பிலிருந்து மக்களை தவிர்த்து ரணிலுக்கு மாற்றாக செல்லக்கூடிய வாக்குகளை தங்களுக்கு விசுவாசமான தரப்புக்கு ஆதரவு கோருவதே இந்த தமிழ் பொது வேட்பாளர் தரப்பு.

தமிழ் தேசியவாதிகள் சஜித்துடன் (Sajith Premadasa )இருப்பதாக ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி அவருக்கான வாக்குகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழ்தேசியத்துக்கு நேர்மையாக இருப்பதற்கான ஒரு வழி பகிஸ்கரிப்பது மட்டுமே” என்றார்.

மேலும், இது  தொடர்பான விரிவான விளக்கங்களை கீழுள்ள காணொளியில் காணலாம்...!

இரட்டை வேடம் போடும் மாவை! சஜித்திற்கு ஆதரவு என அறிக்கை - பொது வேட்பாளருக்கு பிரசாரம்

இரட்டை வேடம் போடும் மாவை! சஜித்திற்கு ஆதரவு என அறிக்கை - பொது வேட்பாளருக்கு பிரசாரம்

தீவிரமடையும் தேர்தல் களம்: தமிழர் தாயகத்தை நோக்கி நகரும் வேட்பாளர்களின் கவனம்

தீவிரமடையும் தேர்தல் களம்: தமிழர் தாயகத்தை நோக்கி நகரும் வேட்பாளர்களின் கவனம்

தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் பிளவடைந்துள்ள தமிழரசுக்கட்சி: தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்

தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் பிளவடைந்துள்ள தமிழரசுக்கட்சி: தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்