பொதுவேட்பாளருக்கு வாக்களிக்குமாறு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் வேண்டுகோள்!

Sri Lankan Tamils P Ariyanethran Election Sri Lanka Presidential Election 2024 sl presidential election
By Shadhu Shanker Sep 17, 2024 09:49 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

தமிழர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரிக்கையினையும் இந்த நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் கொண்டுசெல்வதற்கு சிறந்த வாய்ப்பாக பொதுவேட்பாளர் காணப்படுகின்றார்.

இதனால் சங்கு சின்னத்திற்கும் பொதுவேட்பாளருக்கும் மட்டும் வாக்களிக்குமாறு கிழக்கு மாகாண வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இன்று காலை மட்டு.ஊடக அமையத்தில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு (Batticaloa), அம்பாறை,திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவிகளினால் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பின் போது இவ்வாறு குறிப்பிடப்பட்டது.

யாழ். நூலகத்தை எரித்த போது ரசித்தவர் இன்று ஜனாதிபதி வேட்பாளர்...சந்திரசேகரம் சுட்டிக்காட்டு

யாழ். நூலகத்தை எரித்த போது ரசித்தவர் இன்று ஜனாதிபதி வேட்பாளர்...சந்திரசேகரம் சுட்டிக்காட்டு

 ஜனாதிபதி தேர்தல்

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்கள், எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்காக எங்களுடைய தமிழ் உறுப்பினரை இதில் ஜனாதிபதியாக தெரிவு செய்திருக்கின்றார்கள்.

பொதுவேட்பாளருக்கு வாக்களிக்குமாறு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் வேண்டுகோள்! | Tamils Urged To Vote For Common Candidate

கடந்த 15 வருடங்களாக யுத்தம் முடிவுற்ற பிறகு எங்களுடைய உறவுகளுக்கு நீதி கேட்டு இந்த சிங்கள அரசின் தலைமைகள் ஊடாக எங்களுடைய உறவுகளை தேடி 15 வருடங்கள் கடந்துள்ளது.

இந்நிலையிலும் எந்த ஒரு துளியேனும் தங்களுக்கான தீர்வு வராத பட்சத்தில் நாங்கள் ஒவ்வொரு நாளும் கண்ணீரோடும் வேதனையோடும் இலங்கை அரசாங்கத்தின் நம்பிக்கை இல்லாமல் சர்வதேச ஒருமுறையை நோக்கி நாங்கள் பயணிக்கும் இந்த வேளையில் ஒரு தமிழராக தமிழினத்திற்காக சங்கு என்னும் நமது அடையாள சின்னத்தை நமக்காக எமது மக்களுக்காக அனைவரும் சேர்ந்து சேர்ந்து இந்த கட்டமைப்பை உருவாக்கி தமிழ் இனத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான ஒரு காலமாக இந்த ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் வேட்பாளர் அரியநேத்திரன்   இந்த ஜனாதிபதி தேர்தலுக்கு சங்கு சின்னத்தில் போட்டியிடுவதற்காக நியமிக்கப்பட்டு இருக்கின்றது.

கொலைக்குற்றவாளிக்கு வாக்களிக்க கோரும் முதுகெலும்பில்லாத தமிழரசுக் கட்சி

கொலைக்குற்றவாளிக்கு வாக்களிக்க கோரும் முதுகெலும்பில்லாத தமிழரசுக் கட்சி

ஒடுக்கப்பட்ட இனம்

ஒடுக்கப்பட்ட இனமாக உரிமை மீறப்பட்ட ஒரு இனமாக அனைவரும் இந்த சங்கு சின்னத்திற்கு மாத்திரம் புள்ளடியிட்டு எங்களுடைய தமிழ் இருப்பை தக்க வைக்க வேண்டும்.

பொதுவேட்பாளருக்கு வாக்களிக்குமாறு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் வேண்டுகோள்! | Tamils Urged To Vote For Common Candidate

தமிழர்களாக நாங்கள் ஒருமித்த குரலோடு இந்த சங்கு சின்னத்துக்கு நேரே புள்ளடி இட்டு எங்களுடைய வலியையும் வேதனையையும் எங்களுடைய இருப்பையும் சர்வதேசத்திற்கு தெரிவிப்பதன் ஊடாக எமக்கான ஒரு தீர்வினை பெறுவதற்கும் நாங்கள் அனைவரும் ஒன்று திரண்டு இந்த சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்என்பதை இந்த நேரத்தில் ஒரு தமிழர்களாக பாதிக்கப்பட்ட ஒரு இனமாக வேதனை வலிகளில் இருக்கின்ற ஒரு இனமாக நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.

எங்களுடைய உரிமை மீறப்படும் பட்சத்தில் எங்களுடைய உறவுகளின் நிலை அறியாத பட்சத்தில் நாங்கள் இன்று தமிழரை நோக்கி நிற்கின்றோம் நாங்கள் அறியனேந்திரன் அண்ணனுக்காக மாத்திரம் அல்லாது தமிழனின் இருப்பை தக்க வைக்கும் ஒரு சின்னமாக சங்கு சின்னத்திற்கு அனைத்து பொதுமக்களும் புள்ளடிட்டு அமோக வெற்றியை ஈட்ட வேண்டும்.

ஒட்டுமொத்த தமிழ் மக்கள் நாங்கள் அனைவரும் இன்று பாதிக்கப்பட்டு இருக்கின்றோம் எவ்வாறு என்றால் கோயில்கள் அபகரிப்பு நிலங்கள் அபகரிப்பு தமிழ் மக்களின் சொத்துக்களை முடக்குவது இதனை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

எங்களுக்கான நீதி

இந்த தருணத்தில் நாங்கள் அரியநேந்திரனை (P.ariyanethran) வரவேற்று அவரை இன்று தலைமுறைக்கு உள்ளோம் எங்களுக்கான நீதியை அவர் பெற்றுத் தர வேண்டும் என்று. பாதிக்கப்பட்ட சமூகமாக நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நாடாளுமன்றம் அனுப்பி எங்களுக்கான நீதியை சர்வதேச ஊடாக இவர் எங்களுக்கு பெற்றுத் தருவார் என்று தான் இவரை நாங்கள் நம்பி இருக்கின்றோம்.

பொதுவேட்பாளருக்கு வாக்களிக்குமாறு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் வேண்டுகோள்! | Tamils Urged To Vote For Common Candidate

அதுமாத்திரமல்ல நாங்கள் இவ்வளவு காலமும் 250க்கு மேற்பட்ட தாய்மாரை இழந்து இருக்கின்றோம் இதற்கு பிறகும் தருகின்றோம் என இழுத்தடித்து எங்களுடைய காலத்திற்குப் பின்னரும் இன்னமும் எங்களது இந்த போராட்டங்களை நழுவி நசுக்கி எங்களை முறியடிக்க விரும்பாதீர்கள்.

எங்களுக்கான நீதியை சர்வதேசத்தின் ஊடாக பெற்று தர எல்லோரும் முன்வர வேண்டும் நாங்கள் தேடுவது ஒரு உயிரைத்தான் தேடுகின்றோம் நிதியை கேட்கவில்லை நீதி ஒன்றையே நாங்கள் கேட்டு நிற்கின்றோம். இன்று நாங்கள் எத்தனை துன்பங்களுக்குள் அகப்பட்டு இன்று வெளியில் வந்திருக்கின்றோம் 21,000 பேர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு இருக்கின்றார்கள்.

அவர்களுக்கு குடும்பங்களுக்கு என்ன நிலை என்று தெரியுமா இன்று எத்தனை பிள்ளைகள் வீதியில் இருக்கின்றனர் இறந்திருக்கின்றார்கள் தாய்மார் இல்லாமல் இருக்கின்றார்கள் இதற்கு காரணம் இலங்கை அரசாங்கமே எங்களுக்கான நீதியையும் ஒட்டுமொத்த தமிழரையும் அரியநேந்திரனுக்கு வாக்களித்து சங்கு சின்னத்திற்கு அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பது தமிழ் தேசியத்தை முடக்குவதற்கு சமம்! கஜேந்திரகுமார் எச்சரிக்கை

தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பது தமிழ் தேசியத்தை முடக்குவதற்கு சமம்! கஜேந்திரகுமார் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, New Malden, United Kingdom

19 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Neuilly-sur-Marne, France

23 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Scarborough, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

நிலாவெளி, திரியாய், முருகாபுரி, Pickering, Canada

24 Nov, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நவாலி தெற்கு, Jaffna, பரிஸ், France, மெல்போன், Australia

21 Nov, 2024
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

21 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி, புலோலி தெற்கு, கொழும்பு

28 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Liverpool, United Kingdom

27 Nov, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, London, United Kingdom

25 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வளலாய், கற்சிலைமடு, Dartford, United Kingdom

01 Dec, 2021
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சரவணை கிழக்கு

24 Nov, 2024
மரண அறிவித்தல்

சிறுவிளான்‌, Toronto, Canada

24 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

23 Nov, 2019
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று வடக்கு

23 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Nov, 2024
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Wembley, United Kingdom, King's Lynn, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை வடக்கு, London, United Kingdom

20 Nov, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, London, United Kingdom

23 Nov, 2024
மரண அறிவித்தல்

மாதனை, கொழும்பு, Toronto, Canada

22 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், கனடா, Canada

24 Nov, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

24 Nov, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, Aulnay-sous-Bois, France

06 Dec, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

20 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் தங்கோடை, அளவெட்டி, London, United Kingdom

04 Dec, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

உடுவில், பிரான்ஸ், France, Ajax, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

வவுனியா, மட்டுவில் தெற்கு, Bobigny, France

15 Nov, 2024
45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மயிலிட்டி, பருத்தித்துறை, உரும்பிராய், வல்வெட்டித்துறை

12 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

21 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கொழும்பு

18 Nov, 2014