ஓய்வு முடிவிலிருந்து பின்வாங்கினார் பிரபல கிரிக்கெட் வீரர்
Sheikh Hasina
Bangladesh Cricket Team
Tamim Iqbal
By Sumithiran
தனது ஓய்வு முடிவிலிருந்து பின்வாங்கினார் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி வீரர் தமிம் இக்பால்.
அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவின் தலையீட்டின் பேரில் தமிம் இக்பால் தனது ஓய்வை திரும்பப் பெற்றுள்ளார்.
பிரதமருடன் சந்திப்பு

பிரதமருடனான சந்திப்பிற்கு அழைக்கப்பட்ட தமிம் இக்பால் தனது மனைவி மற்றும் முன்னாள் அணித்தலைவர் மஷ்ரஃப் மோர்டாசா மற்றும் பிசிபி தலைவர் நஸ்முல் ஹசன் ஆகியோருடன் பிரதமரின் இல்லத்திற்கு சென்றிருந்தார்.
இந்த நிலையிலேயே அவர் தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ளார்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 5 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி