லிங்டின் ஸ்தாபகதரின் முதலீட்டுடான நிறுவனமொன்று இலங்கைக்கு பணப்பரிமாற்றல் சேவையை ஆரம்பிக்கின்றது

By Shalini May 28, 2021 04:23 PM GMT
Report

கட்டணம் செலுத்தப்பட்ட செய்தி....

லிங்டின் ஸ்தாபகதரின் முதலீட்டுடான நிறுவனமொன்று இலங்கைக்கு பணப்பரிமாற்றல் சேவையை ஆரம்பிக்கின்றது பல ஆண்டுகளளாக தமிழர்களாகிய எமக்கு தாயகத்திற்கு பணம் அனுப்பி வைப்பதற்கு ஏதேனும் ஓர் வழி காணப்பட்டது.

இலங்கைக்கு பணப்பரிமாற்றம் செய்யக் கூடிய செயலி ஒன்றை டெப்டெப் சென்ட் (Taptap Send) என்னும் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. லிங்டின் என்னும் முதனிலை சமூக ஊடகத்தின் ஸ்தாபகர் ரீட் ஹொஃப்மான் உள்ளிட்ட முதனிலை முதலீட்டாளர்கள் பலர் இந்த டெப்டெப் சென்ட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

தாயகத் தொடர்புகளின் முக்கிய அங்கமாக பணம் அனுப்பி வைப்பு காணப்படுகின்றது. ஐக்கிய இராச்சியத்தில் தமிழர்களின் குடிப்பெயர்ச்சியின் கடந்த காலத்தை நோக்கினால், 60 மற்றும் 70களில் முதல் குடிப்பெயர்வு இடம்பெற்றது. இதன் போது இளைஞர்களை, அவர்களது குடும்பத்தினர் உயர் கல்விக்காக ஐக்கிய இராச்சியம் அனுப்பி வைத்தனர்.

இவர்கள் உயர் மத்திய வகுப்பு குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர் என்ற போதிலும் தங்களது பெற்றோருக்கு பணம் அனுப்பி வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. சர்வதேச பணப் பரிமாற்றம் என்னும் எண்ணக்கரு மிகவும் புதிதாக காணப்பட்டது.

ஏனனில் அந்தக் காலத்தில் சொற்பளவான குடியபெயர்வாளர்களே பணம் அனுப்பி வைத்தனர். இதனால் உத்தியோகபூர்வ வழிகளைப்பயன்படுத்தி குறைந்த மாற்று விகிதங்களுடன், கூடுதலான கட்டணத்தில் பணத்தை அனுப்பி வைக்க நேரிட்டது.

இலங்கையின் போர் காரணமாக 1983களின் பின்னரும், 90களின் மத்திய, கடைகூற்றிலும் அடுத்த இரண்டுகட்ட தமிழ் புலம்பெயர்வு அலைகள் இடம்பெற்றன.

இந்தக் காலப்பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள் தங்களது உயிருக்கு அஞ்சியதுடன், உயிர் பிழைப்பதற்கான வழியாக அந்த நாட்டிலிருந்து தப்பித்து ஐக்கிய இராச்சியத்தில் புகலிடம் பெற்றுக்கொண்டனர்.

இந்த குடிப்பெயர்வாளர்கள், அநேகமாக குடும்பத்திற்கான பிரதான வருமான ஈட்டுனராக காணப்பட்டமையினால் குடும்பத்தை பராமரிப்பதற்கு பணம் அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தனர்.

பணம் அனுப்பி வைப்பதற்கான அதிக கிராக்கி காணப்பட்டதனால் உத்தியோகபூர்வமற்ற பல்வேறு வழிகள் திறக்கப்பட்டன. ஹவாலா(‘Hawala’) முறைமையை போன்று ஐக்கிய இராச்சியத்தில் வாழும் தமிழர்கள் பணப்பரிமாற்று தரகர்களாக மாறினர், இலங்கையில் நம்பகமான தொடர்புகள் மூலமாக இலங்கையில் உள்ள பெறுனரின் கைகளுக்கே பணத்தை கொண்டு சேர்க்கும் முறைமை காணப்பட்டது.

போர் இடம்பெற்ற அநேக பகுதிகள் நாட்டின் ஏனைய பகுதிகளுடன் முற்று முழுதாக தொடர்பற்று காணப்பட்டதனால் இந்த முறைமை முக்கியமானதாக காணப்பட்டது.

இந்த பணப்பரிமாற்று தரகர்கள் நல்ல பரிமாற்று விகிதத ;தை வழங்கினர் எவ்வாறெனினும், ஒரு பணப் பரிமாற்றலுக்கு 10 ஸ்ரெலிங் பவுண்ட்கள் வரையிலான அதிக கட்டணம் அறவீடு செய்யப்படுகின்றது என்பதனை வாடிக்கையாளர்கள் உணரவில்லை. உத்தியோகபூர்வமற்ற இந்த பணப்பரிமாற்ற வழியானது மிகவும் லாபகரமான துறையாக உருப்பெற்றது.

தாயகத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் இந்த பணம் மிகவும் இன்றியமையாத தேவையாக காணப்பட்டது. எவ்வாறெனினும் 2010 பின்னர் அரசாங்கம் பணச் சலவை செய்வதனை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தது, இதனால் பெரும் எண்ணிக்கையிலான பணப்பரிமாற்ற தரகர்கள் செயலிழந்தனர்.

இந்த நிலைமையானது புதிய புரட்சியொன்றுக்கு வழியமைத்தது. ஏனையவர்களுக்கு மத்தியில், சர்வதேச ரீதியில் பணத்தை அனுப்பி வைப்பதற்கான சுலபமானதும் விரைவானதுமான பல்வேறு புத்தாக்க தீர்வுத்திட்டங்களை தொழில்நுட்ப முயற்சியான்மை நிறுவனங்கள் அறிமுகம் செய்ததுடன் பல நிறுவனங்கள் இந்தப் போட்டியில் இணைந்து கொண்டன.

இதனால் கடுமையான போட்டித்தன்மை உருவாகியது. ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பாவில் வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு புரட்சிகரமான பணப்பரிமாற்று அனுபவத்தினை பெற்றுக் கொடுக்கும் சமூக குறிக்கோளைக் அடிப்படையாகக் கொண்டு இன்று டெப்டெப் சென்ட் நிறுவனம் எல்லைகளற்ற பணப்பரிமாற்ற புரட்சியை உருவாக்கியுள்ளது.

பணப்பரிமாற்றம் உடனடியானது. உங்களது பணம், சில நொடிகளில் பெறுனரிடம் சென்றடையும். ஐக்கிய இராச்சியத்தில் உடனடி பணப்பரிமாற்றம் எவ்வாறு செயற்படும் என்பது போன்றல்லாது வேகமாக தொழிற்படும் என்பதுடன் இந்தப் பணப் பரிமாற்றம் முற்று முழுதிலும் கட்டணமற்றது என்பதே இதன் முதன்மை நலனாகும்.

எபள் (Apple) மற்றும் அன்ட்ராய்ட் (android) ஆகிய இரண்டு அலைபேசிகளிலும் டெப்டெப் சென்ட் செயலி காணப்படுகின்றது. இந்த செயலியில் பணம் அனுப்பி வைப்பதானது அலைபேசியில் குறுஞ்செய்தி (Text) அனுப்பி வைப்பது போன்று சுலபமானது.

ஐக்கிய இராச்சியத்தின் நிதி ஒழுக்க அதிகாரசபையினால் டெப்டெப் சென்ட் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதனால் பணத்தை பாதுகாப்பாக அனுப்பி வைக்க முடியும்.

ஐக்கிய இராச்சியத்தில் டெப்டெப் சென்ட் செயலியை தரவிரக்கம் செய்வதற்கு இதனை அழுத்தவும்

ReeCha
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026