கேள்விக்குறியாகும் அடுத்த நிமிடங்கள் : ஈரான் வெளியிட்ட பகீர் காணொளி

Israel Iran World Iran-Israel Cold War Iran-Israel War
By Raghav Jun 16, 2025 03:05 PM GMT
Report

கடந்த சில நாட்களாக மத்திய கிழக்கில் ஈரான் (Iran) - இஸ்ரேல் (Israel) போர் பதற்றம் என்பது உலகமே உற்று நோக்கும் ஒன்றாக காணப்படுகிறது.

ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரித்துவிடுமோ என்கிற அச்சத்தில் ஜூன் 13 அன்று ஈரானின் அணுசக்தி தளங்கள் மற்றும் இராணுவ இலக்குகளை குறி வைத்து தாக்குதல் மேற்கொண்டது.

அதற்கு எதிர்வினையாற்றும் வகையில், இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல்களுக்கு நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி பதிலளித்தது ஈரான்.

ஈரானில் தாண்டவமாடிய இஸ்ரேல் : இன்று கூடுகிறது முக்கிய கூட்டம்

ஈரானில் தாண்டவமாடிய இஸ்ரேல் : இன்று கூடுகிறது முக்கிய கூட்டம்

வான்வழித் தாக்குதல்

ஜெருசலேம் (Jerusalem) மற்றும் டெல் அவிவ் மீது வெடிப்புகள் வானத்தை ஒளிரச் செய்தன, இது பரவலான பீதியையும் சேதத்தையும் ஏற்படுத்தியது.

கேள்விக்குறியாகும் அடுத்த நிமிடங்கள் : ஈரான் வெளியிட்ட பகீர் காணொளி | Tehran Defence Viral Video Iran Israel War

இதைத் தொடர்ந்து சனிக்கிழமை அதிகாலை இரண்டாவது அலை தாக்குதல்கள் ஜெருசலேம் முழுவதும் வான்வழித் தாக்குதலை மேற்கொண்டது.

அடி மடியில் கைவைத்த ஈரான் : ரஃபேல் ஆயுத கிடங்கும் துவம்சம் - மறுக்கும் இஸ்ரேல்

அடி மடியில் கைவைத்த ஈரான் : ரஃபேல் ஆயுத கிடங்கும் துவம்சம் - மறுக்கும் இஸ்ரேல்

புதிய காணொளி 

இவ்வாறான பின்னணியில், தற்போது ஈரான் புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த காணொளியில், “உலகையே ஆச்சரியப்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.” என தலைப்பிட்டு வெளியிட்டுள்ளது.

முன்னதாக ஈரான் தனது ஆயுத பலத்தை காண்பிக்கும் வகையில் ஒரு காணொளியை வெளியிட்டு சில மணி நேரங்களிலேயே இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது ஈரான் வெளியிட்டுள்ள காணாளியின் பின்னால் எவ்வாறான அழிவுகள் இடம்பெற போகின்றன என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.

இஸ்ரேல் வான்வெளி முற்றிலும் முடக்கம்: ஈரான் தாக்குதலால் அதிர்ச்சி

இஸ்ரேல் வான்வெளி முற்றிலும் முடக்கம்: ஈரான் தாக்குதலால் அதிர்ச்சி

ஈரான் தலைவரை குறிவைத்த இஸ்ரேலின் கொலை திட்டம்: குறுக்கிட்ட ட்ரம்ப்

ஈரான் தலைவரை குறிவைத்த இஸ்ரேலின் கொலை திட்டம்: குறுக்கிட்ட ட்ரம்ப்

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024