கனடாவின் வெப்பநிலை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!
Toronto
Canada
World
By Laksi
கனடா (Canada) - ரொறன்ரோவில் வெப்பநிலை தொடர்பில் முக்கிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ரொறன்ரோ (Toronto) மாகாணத்தில் இன்றைய தினம் (21) வெப்பநிலை அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அத்துடன், வெப்பநிலை 27 பாகை செல்சியஸ் அளவில் நிலவும் என கனேடிய சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெப்பநிலை அதிகரிப்பு
எனினும், ஈரப்பதனின் மாற்றத்தினால் வெப்பநிலையானது 35 பாகை செல்சியஸ் அளவில் உணரப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளைய தினம் (22) வெப்பநிலை அதிகமாக காணப்படும் எனவும் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை !](https://cdn.ibcstack.com/article/4a541f45-4b6b-46cc-8bfc-da43b80fd749/24-6682dbaba3ee0-md.webp)
இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை ! 2 நாட்கள் முன்
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-sm.webp)
அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்