யாழில் ஆலய பூசகரை கட்டி வைத்து பாரிய கொள்ளை

Sri Lanka Police Jaffna Sri Lanka Law and Order
By Shalini Balachandran Nov 28, 2024 03:13 AM GMT
Report

யாழில் (Jaffna) ஆலய பூசகரை கட்டி வைத்துக் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவானது யாழ்.கைதடியில் நேற்று (27) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர் மேலும் தெரியவருகையில், கைதடி ஏ9 வீதியில் அமைந்துள்ள கௌரி அம்மன் ஆலயத்திலேயே இந்த கொள்ளை சம்பவம்  நேற்று முற்பகலில் இடம்பெற்றுள்ளது.

ரணிலின் பாதையை பின் தொடரும் அநுர அரசு! சஜித் முன்வைத்த குற்றச்சாட்டு

ரணிலின் பாதையை பின் தொடரும் அநுர அரசு! சஜித் முன்வைத்த குற்றச்சாட்டு

இரண்டு கொள்ளையர்கள்

பூசகரின் அலறல் சத்தம் கேட்டு அயலவர்கள் விரைந்த போது இரண்டு கொள்ளையர்கள் பூசகர் அணிந்திருந்த இரண்டு பவுண் தங்கச் சங்கிலியையும், 45 ஆயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

கொள்ளையருக்கு உதவிய பெண் ஒருவர் இதன் போது பிடிக்கப்பட்டு காவல்துறையிளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

யாழில் ஆலய பூசகரை கட்டி வைத்து பாரிய கொள்ளை | Temple Priest Tied Up And Robbed In Jaffna

கைதான சந்தேக நபரை இன்று (28) சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக சாவகச்சேரி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், தப்பிச் சென்ற இரு கொள்ளையர்களையும் கைது செய்யும் நடவடிக்கையிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர்நிறுத்த ஒப்பந்தம்: நெதன்யாகு விடுத்த அதிரடி எச்சரிக்கை!

இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர்நிறுத்த ஒப்பந்தம்: நெதன்யாகு விடுத்த அதிரடி எச்சரிக்கை!

கதறி அழுத மாவீரரின் தாய் : காண்போரை கண்கலங்க வைத்த காட்சி

கதறி அழுத மாவீரரின் தாய் : காண்போரை கண்கலங்க வைத்த காட்சி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024