அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் கண்ட காட்சி (படங்கள்)
Sri Lanka
Temple Trees
Gota Go Gama
Sri Lanka Anti-Govt Protest
By Sumithiran
அலரி மாளிகைக்கு சென்ற பத்திரிகையாளர்கள்
கடந்த (9) ஆம் திகதி அதிபர் கோட்டாபய மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலக கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் ஒரு பகுதியாக பிரதமரின் அலரி மாளிகை போராட்டகாரர்களால் கைப்பற்றப்பட்டது.
எனினும் நேற்று முன்தினம் போராட்டக்காரர்கள் அதனை (14) சம்பந்தப்பட்ட திணைக்களத்திடம் கையளித்துள்ளனர்.
அலரி மாளிகையின் தற்போதைய நிலை
ஆர்ப்பாட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட அலரி மாளிகையின் தற்போதைய நிலை குறித்து அறிந்து கொள்ள பத்திரிகையாளர்கள் அழைக்கப்பட்டனர். இவ்வாறு சென்ற பத்திரிகையாளர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் ஒரு பகுதி இதோ,




