இரவிரவாக தொடரும் போராட்டம் - கொழும்பு- தெமட்டகொட பேஸ்லைன் வீதியில் பதற்றம்(photo)
Sri Lanka Police
Colombo
Sri Lankan protests
Sri Lankan Peoples
By Sumithiran
எரிவாயுவை பெற்றுத் தரக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கொழும்பு - தெமட்டகொட பேஸ்லைன் வீதியில் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ள நிலையிலும் மக்கள் தொடர்ந்து போராட்டத்தை முன்ணெடுத்துள்ளதால் அங்கு பதற்றமான சூழ் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.






கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 7 மணி நேரம் முன்
