பாடசாலை தவணைப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு
Ministry of Education
A D Susil Premajayantha
By Vanan
2023ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டில் ஆரம்ப பிரிவுக்கு தவணைப் பரீட்சை நடத்தப்படமாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டு அடுத்த வருடம் மார்ச் முதல் பகுதியிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
கணிப்பீட்டு புள்ளி
தவணை பரீட்சைகளுக்கு பதிலாக ஒவ்வொரு பாடத்திற்கும் நடத்தப்படும் கணிப்பீட்டு புள்ளிகளுக்கு அமைய புள்ளி வழங்கப்படவுள்ளது.
எதிர்காலத்தில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தி, பாடசாலைகளில் இருந்து வெளியேறும் மாணவர்களை பல்கலைக்கழங்களுக்கோ அல்லது திறமையின் அடிப்படையில் தொழிநுட்ப கல்லூரிகளுக்கோ உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்