சிறுபான்மையினரை அடக்கவே பயங்கரவாத சட்டம்! முன்னாள் அரச தலைவர் சீற்றம்
SriLanka
Chandrika Bandaranaike Kumaratunga
Terrorism law
Peeople
By Chanakyan
சிறுபான்மையின மக்களை அடக்கவே ராஜபக்சவினர் பயங்கரவாத சட்டத்தினை கொண்டுவந்தனர் என சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Bandaranaike Kumaratunga ) தெரிவித்துள்ளார்.
பயற்கரவாத சட்டமானது முதலில் நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகி்னறது இன்றய பத்திரிகைச் செய்தி,

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்