இலங்கையில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்! எச்சரிக்கின்றது இங்கிலாந்து அரசாங்கம்
SriLanka
Terrorist attack
UK government
By Chanakyan
இலங்கையில் தீவிரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என இங்கிலாந்து அரசாங்கம் தனது நாட்டு மக்களுக்கு விடுத்த பயண எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் போலவே இருக்கும் என்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் அரசாங்கத்தின் ஈடுபாடு காரணமாக எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் அந்நாட்டு அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளியவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி