கொடூர தாக்குதலில் 69 பேர் பலி!! நைஜரில் இரு நாட்கள் துக்க தினம்
attack
terrorist
niger
lunch news
By Vanan
நைஜர் நாட்டில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நேற்று முதல் 2 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதல் தில்லாபெரியின் மேற்கு பகுதியில், நகரத்தில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் அதாப் டாப் என்ற கிராமத்தில் கடந்த 2ஆம் திகதி நடந்துள்ளது.
அதுபற்றிய தகவல்கள் இப்போதே வெளிவரும் நிலையில், இத்தாக்குதல், உலக நாடுகளை அதிர்ச்சியில் உறையச்செய்துள்ளது.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது மதியநேர செய்திகளின் தொகுப்பு,