போராட்டக்களத்தில் அவமதிக்கப்பட்ட அங்கஜன் இராமநாதன் - தூக்கி வீசப்பட்ட உணவுப்பொருட்கள்! (படங்கள்)

Jaffna Angajan Ramanathan
By pavan May 05, 2023 02:34 AM GMT
Report

யாழ்ப்பாணம் தையிட்டி போராட்டக்களத்தில் இருந்தவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் வழங்கப்பட்ட உணவுப்பொருட்கள் குப்பையில் வீசப்பட்ட சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

தையிட்டி விகாரையை அகற்ற கோரி கடந்த புதன்கிழமை முதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பங்கேற்றிருந்தார். அவர் போராட்டகாரர்களுக்கு சிற்றுண்டிகளையும் மென்பானங்களையும் வழங்கியிருந்தார்.

குப்பையில் வீசப்பட்ட உணவு  

போராட்டக்களத்தில் அவமதிக்கப்பட்ட அங்கஜன் இராமநாதன் - தூக்கி வீசப்பட்ட உணவுப்பொருட்கள்! (படங்கள்) | Thaiitti Protest Angajan Ramanathan

இவற்றை போராட்டகாரர்களில் ஒரு பகுதியினர் மாத்திரம் அவற்றை வேலியோரமாக குப்பையில் வீசியிருந்தனர். அந்த சமயம் அங்கஜன் இராமநாதன் அங்கிருந்து வெளியேறியிருந்தார்.

அந்த கட்சியினரின் செயல்பாட்டை அங்கிருந்தவர்களும் கண்டித்தனர். ஆயினும் அதனை அவர்கள் பொருட்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

போராட்டக்களத்தில் அவமதிக்கப்பட்ட அங்கஜன் இராமநாதன் - தூக்கி வீசப்பட்ட உணவுப்பொருட்கள்! (படங்கள்) | Thaiitti Protest Angajan Ramanathan

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026