றீ(ச்)ஷாவில் கோலாகல பொங்கல் கொண்டாட்டம்
celebration
reecha
thai pongal
By Vanan
உலகம் எங்கும் உள்ள தமிழர்கள் இன்று உற்சாகத்துடன், கோலாகலமாக தைப்பொங்கல் நாளை கொண்டாடி வருகின்றனர்.
உழைக்கும் மக்கள் இயற்கை தெய்வமாகக் கருதும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், தைப்பொங்கலை முன்னிட்டு கிளிநொச்சி - இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் இன்றைய தினம் சிறப்பு பொங்கல் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.





மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி