தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர் கைது!

Jaffna
By Pavan Jun 05, 2023 08:28 AM GMT
Report

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர் ஜெ. சற்குணதேவி மருதங்கேணி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை அவரது வீட்டில் வைத்து கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படவில்லையென தமிழ் தேசிய மக்கள் முன்ணி கூறியுள்ளது.

கைதுக்கான காரணம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர் கைது! | Thaiyitti Jaffna Issue Politician Arrested

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக திட்டமிட்டு அராஜகம் அரங்கேற்றப்படுவதாகவும் மூன்று மாதங்களில் முப்பதாவது கைது அரங்கேறியுள்ளதாகவும் கட்சியின் பேச்சாளர் சுகாஸ் தெரிவித்துள்ளார்.

கைதுகளுக்கு அஞ்சிக் கொள்கையை கைவிட தமது கட்சியுடன் நிற்பவர்கள் சோற்றுக்காகவோ அல்லது மதுபானத்திற்காகவோ வந்தவர்கள் அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 இதேவேளை, நேற்று முன்தினம் உந்துருளியில் வந்த சிறிலங்கா இராணுவ புலனாய்வுத் துறையைச் சேர்ந்த இருவர், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை மருதங்கேணிக்கு கூட்டத்திற்கு அழைத்தமை தொடர்பில் விரைவில் கைது செய்யப்படுவீர் என ஜெ. சற்குணதேவி எச்சரித்துவிட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Greven, Germany, Münster, Germany, Nordwalde, Germany, High Wycombe, United Kingdom

29 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
நன்றி நவிலல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026