மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவித்ததற்காக கைது செய்யப்பட்ட நபர்! மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச் சென்ற மனைவி(படங்கள்)

Sri Lanka Police Human Rights Commission Of Sri Lanka Democratic Party Sri Lanka Police Investigation
By Shadhu Shanker Nov 30, 2023 12:06 PM GMT
Report

மாவீரர் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டமைக்காக ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் கைதானது தொடர்பில் அவரின் மனைவி மட்டக்களப்பில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றினை மேற்கொண்டுள்ளார்.

மாவீரர் பெற்றோர்களை கௌரவிக்கும் முகமாக கடந்த 2023.11.25ம் திகதி ஜனநாயகப் பேராளிகள் கட்சியினால் வெல்லாவெளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு தொடர்பில் வெல்லாவெளி காவல்துறையினரால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் கைது செய்யப்பட்டிருந்தார்.

என்.நகுலேஸ் கைதானது மனித உரிமை மீறலும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானது எனவும் தெரிவித்தே அவரின் மனைவி முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு பேரிடி: காத்திருக்கும் மிகப்பெரிய வரி வசூலிப்பு!

நாட்டு மக்களுக்கு பேரிடி: காத்திருக்கும் மிகப்பெரிய வரி வசூலிப்பு!

 நீதிமன்றத் தடையுத்தரவு

அரசாங்ககத்தினால் எதுவித தடைகளும் விதிக்கப்படாத நிகழ்வுக்கு காவல்துறையினருக்கு நீதிமன்றத் தடையுத்தரவினைப் பெற்று நிகழ்வு நடைபெறும் தினத்தன்றே, நிகழ்வு நடைபெறும் இடத்தில் வைத்தே அவரிடம் தடையுத்தரவினை வழங்கினார்கள்.

மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவித்ததற்காக கைது செய்யப்பட்ட நபர்! மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச் சென்ற மனைவி(படங்கள்) | The Arrest Of The N Nakules Complaint By His Wife

காவல்துறையினரின் நீதிமன்றத் தடையுத்தரவினைப் பெற்றதும் நீதிமன்றத்தின் கட்டளைக்கு மதிப்பளித்து ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வை நிறுத்தியும் காவல்துறையினர் நகுலேசைக் கைது செய்திருப்பதானது அவர்களே நீதிமன்றக் கட்டளையை மீறி நடக்கும் செயற்பாடு எனவும் என். நகுலேசின் மனைவி தனது குற்றச்சாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

தனது கணவருக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவில் நிகழ்வு தொடர்பில் அன்றைய தினம் பிற்பகல் 01.30 மணிக்கு நீதிமன்றில் முன்னிலையாகி தங்கள் தரப்பு விளக்கத்தினை வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பயங்கரவாதத் தடைச்சட்டம்

அதனையும் பொருட்படுத்தாது காவல்துறையினர் திடீரென எதுவித குற்றச்சாட்டுகளும் இன்றி அவரை வாக்குமூலம் வழங்க வேண்டும் என்ற பெயரில் அழைத்துச் சென்று கைது செய்து பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலம் அவரை விளக்கமறியலில் வைத்திருப்பதானது மனித உரிமை மீறும் செயற்பாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவித்ததற்காக கைது செய்யப்பட்ட நபர்! மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச் சென்ற மனைவி(படங்கள்) | The Arrest Of The N Nakules Complaint By His Wife

முறைப்பாட்டின் பின்னர், இந்த விடயத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி தனது கணவரின் விடுதலைக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.   

தமிழர் பகுதியில் நடந்த கொடூரம்: தம்பதியினர் வெட்டி படுகொலை (படங்கள்)

தமிழர் பகுதியில் நடந்த கொடூரம்: தம்பதியினர் வெட்டி படுகொலை (படங்கள்)

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGalleryGallery
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு

24 Apr, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
நன்றி நவிலல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
நன்றி நவிலல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
நன்றி நவிலல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024