மிரட்டும் டெங்கு- சிறுவனின் உயிர் பறிபோனது
death
dengue
badulla
By Sumithiran
பதுளை - பதுலுபிட்டிய பிரதேசத்தில் 11 வயது சிறுவன் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளான்.
காய்ச்சல் மற்றும் வாந்தி காரணமாக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்துள்ளான்.
பதுலுபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் குறித்த சிறுவன், ஊவா மகா வித்தியாலயத்தில் தரம் 5 இல் கல்வி கற்று வருவதோடு, அவனின் சகோதரி டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு தற்போது பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.