உலக பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் டிரம்ப் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Donald Trump United States of America World
By Shalini Balachandran Jan 20, 2025 07:12 PM GMT
Report

டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மீண்டும் அமெரிக்க (America) ஜனாதிபதியாவதால் உலக பொருளாதாரத்திற்கு பாதகம் ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த விடயம் சவிஸ் பொருளாதாரக் கொள்கை நிறுவனம் (Swiss Economic Policy Institute) நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இந்த கணக்கெடுப்பு 125 நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 1,400 நிபுணர்களிடம் நடத்தப்பட்டுள்ளது.

எந்த நேரத்திலும் வெளியேற தயார்.!ராஜபக்ச குடும்பத்தின் ஜனாதிபதிக்கான அறிவிப்பு

எந்த நேரத்திலும் வெளியேற தயார்.!ராஜபக்ச குடும்பத்தின் ஜனாதிபதிக்கான அறிவிப்பு

வர்த்தகத்தில் தடை 

இந்தநிலையில் மேற்கத்திய நாடுகள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா (Europe) ஆகியவற்றின் சர்வதேச வர்த்தகத்தில் தடை ஏற்படும் என 80% நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால், ஆசியா (Asia), ஆபிரிக்கா (Africa), லத்தீன் மற்றும் அமெரிக்கா (United States) போன்ற பகுதிகளில் பொருளாதார வளர்ச்சிக்கு ட்ரம்ப் ஒத்துழைப்பார் என நம்பப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலக பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் டிரம்ப் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | The Change Trump Will Bring To The Global Economy

அத்தோடு, உக்ரைனில் (Ukraine) பெரும்பாலானவர்களுக்கு ட்ரம்பின் ஆட்சியில் நன்மைகள் ஏற்படும் எனவும் ஆனால் ஜேர்மனியில் (Germany) பொருளாதாரம் பாதிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் ட்ரம்ப் காலநிலை மாற்றக் கொள்கையில் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்துவார் என 78 வீதமான நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விரும்பிய பொருட்களுக்கு அதிக இறக்குமதி வரி விதிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளமையினால் ஜேர்மனியின் (Germany) பொருளாதாரத்துக்கு நேரடி தாக்கம் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த அதிர்ச்சித் தகவல்கள் உலக பொருளாதார நிபுணர்களிடையே பாரிய கவலையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இணையத்தள தொடருந்து பயணச்சீட்டு விவகாரம்: விசாரணைக்கு தயாராகும் சி.ஐ.டி

இணையத்தள தொடருந்து பயணச்சீட்டு விவகாரம்: விசாரணைக்கு தயாராகும் சி.ஐ.டி

தீயுடன் சங்கமம் ஆனார் ஈழத்து தமிழ் நாடகத்தின் ஆளுமை குழந்தை ம.சண்முகலிங்கம்

தீயுடன் சங்கமம் ஆனார் ஈழத்து தமிழ் நாடகத்தின் ஆளுமை குழந்தை ம.சண்முகலிங்கம்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்