தமிழக முதலமைச்சர் வெறும் வாய்ச்சொல் வீரரே: இயக்குனர் களஞ்சியம் சீற்றம்!
M K Stalin
Government Of India
India
By Kiruththikan
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெறும் வாய்ச்சொல் வீரரே என இயக்குனர் களஞ்சியம் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் மெய்ப்பொருள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் சவுக்கு சங்கர் மற்றும் சபீர் எனும் இரண்டு ஊடகவியலாளர்களும் இல்லை என்றால் விக்னேசின் கொலை மறைக்கப்பட்டு இருக்கும் என்று குற்றம் சுமத்தினார்.
அத்தோடு மதிப்பிற்குரிய டி.ஜி.பி சைலேந்திரபாபு அவர்களுக்கு குறித்த கொலை சம்பவம் தெரியுமா? தெரியாத? என்றும் கேள்வி எழுப்பினார்.
இயக்குனர் களஞ்சியம் கலந்து கொண்ட ஐபிசி தமிழின் மெய்ப்பொருள் நிகழ்ச்சி காணொளியில்,

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி