அம்பாறையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்

Ampara Sri Lanka Inspector General of Police
By Shalini Balachandran Mar 06, 2025 05:59 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

அம்பாறையில் (Ampara) பலநாட்களாக மரமொன்றில் தொங்கிய நிலையில் ஆணின் சடலமொன்று மீட்க்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் நேற்று (05) பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொர்பில் மேலும் தெரியவருகையில், அக்கரைப்பற்று காவல் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் உருக்குலைந்த நிலையில் குறித்த சடலம் காணப்பட்டுள்ளது.

தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரம் : சபையில் கேள்வியெழுப்பிய சிறீதரன் எம்.பி

தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரம் : சபையில் கேள்வியெழுப்பிய சிறீதரன் எம்.பி

காவல்துறையினருக்கு தகவல் 

இதையடுத்து, பொதுமக்கள் மூலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

அம்பாறையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் | The Dead Body Of The Man Was Recovered In Ampara

கண்டுபிடிக்கப்பட்ட சடலம் சுமார் 35 முதல் 38 வயதுடையவரது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடி மாற்றம் கண்ட மரக்கறி விலை : மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

அதிரடி மாற்றம் கண்ட மரக்கறி விலை : மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

மேலதிக விசாரணை

கடும் நீல நிற ரீசேட் அணிந்து காணப்படுவதுடன் ஐந்து அடி உயரம் கொண்டவராக குறித்த நபர் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் | The Dead Body Of The Man Was Recovered In Ampara

தவறான முடிவெடுத்து ஏற்பட்ட இழப்பா அல்லது கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று காவல்துறையினலர் முன்னெடுத்து வருகின்றனர்.

இது தவிர வேறு எந்தவொரு காவல்நிலையத்திலும் காணாமல் போனவர்கள் தொடர்பில் எதாவது முறைப்பாடு உள்ளதா என்பதை கண்டறிய உரிய தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கொழும்பு

29 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நட்டாங்கண்டல்

03 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

சுருவில், London, United Kingdom

26 Aug, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Kempen, Germany

22 Sep, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

24 Sep, 2025
22ம் ஆண்டு நினைவஞ்சலி

கும்புறுபிட்டி, உவர்மலை

29 Sep, 2003
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Scarborough, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Zürich, Switzerland

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

Chavakacheri, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025