பிரான்ஸ் அரச தலைவருக்கு மீண்டும் விழுந்த மரண அடி - அதிர்ச்சி கொடுத்த மக்கள்
France
People
Election
By Chanakyan
பிரான்ஸின் பிராந்திய தேர்தலில் 67.8 வீதமான மக்கள் வாக்களிக் செல்லாமை பெரும் அதிர்வாலைகளை ஏற்படுத்தியுள்ளது.
2015அம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் 50.1ஆக இருந்த இந்த வாக்களிப்பு வீதம் இன்று பெரும் வொங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும் ஞாயிறு நடைபெறும் தேர்தலில் வாக்காளர்கள் கண்டிப்பான வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் முழுமையான விடயத்தினை ஆராய்கின்றது இன்றைய செய்தி வீச்சு,