தமிழரசு கட்சியின் தீர்மானம் சாணக்கியம் நிறைந்தது - இராதாகிருஸ்ணன் எம்.பி புகழாரம்

M A Sumanthiran V S Radhakrishnan ITAK Sri Lanka Presidential Election 2024
By Raghav Sep 03, 2024 04:52 AM GMT
Report

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) ஆதரிக்க மேற்கொண்ட தீர்மானத்தை வரவேற்பதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா (Nuwara Eliya) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் (Velusami Radhakrishnan) தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானமானது அரசியல் சாணக்கியம் நிறைந்தது என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றும் சுமந்திரன்: கஜேந்திரன் எம்.பி கடும் சாடல்

தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றும் சுமந்திரன்: கஜேந்திரன் எம்.பி கடும் சாடல்


சிறுபான்மை சமூகம்

இந்த நாட்டையும் சிறுபான்மை மக்களையும் சிந்தித்து எடுக்கப்பட்ட தீர்மானமாகவே தாம் இதனைக் கருதுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழரசு கட்சியின் தீர்மானம் சாணக்கியம் நிறைந்தது - இராதாகிருஸ்ணன் எம்.பி புகழாரம் | The Decision Of The Tna Full Of Political Intrigue

இத்தகைய செயற்பாடானது சிறுபான்மை சமூகத்தின் ஒற்றுமையை எடுத்துக் காட்டுவதாகவும்,சஜித் பிரேமதாச இந்த நாட்டின் அனைத்து சமூகங்களையும் அரவணைக்கக்கூடியவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மிக விரைவில் வடகிழக்கின் ஏனைய சிறுபான்மை கட்சிகளும் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்க முன்வருவார்கள் என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்பினராக கருணாரத்ன பரணவிதான சத்தியப்பிரமாணம்

நாடாளுமன்ற உறுப்பினராக கருணாரத்ன பரணவிதான சத்தியப்பிரமாணம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம்: நிறுவனங்களின் உத்தியோகபூர்வமான அறிவிப்பு விரைவில்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம்: நிறுவனங்களின் உத்தியோகபூர்வமான அறிவிப்பு விரைவில்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்