இலங்கையர் படைத்த எட்டாவது கின்னஸ் சாதனை

Sri Lanka Guinness World Records
By Sumithiran Aug 30, 2023 03:14 PM GMT
Report

ஹங்குரன்கெட்ட பல்லேபோவல பகுதியைச் சேர்ந்த ஜனக காஞ்சன முதன்நாயக்க நேற்று (29) 22 கிலோ எடையுள்ள கொங்கிறீட் கட்டையை தனது கைகளில் தாங்கி ஒரு நிமிடத்தில் 26 கட்டைகளை உடைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இந்த புதிய கின்னஸ் சாதனையானது கண்டி, சஹாஸ் உயனேயில் மத்திய மாகாண காவல்துறை மா அதிபர் மகிந்த திசாநாயக்கவின் மேற்பார்வையில் நிலைநாட்டப்பட்டது.

இதற்கு முன்னர் 07 கின்னஸ் சாதனை

இலங்கையர் படைத்த எட்டாவது கின்னஸ் சாதனை | The Eighth Guinness World Record By A Sri Lankan

ஜனக காஞ்சனா இதற்கு முன்னர் 07 கின்னஸ் சாதனைகளைப் படைத்துள்ளார், மேலும் 18 கின்னஸ் சாதனைகளைப் படைப்பதே அவரது இலக்காகும்,  அவர் இலங்கை துறைமுக அதிகாரசபையில் பணியாற்றுகிறார்.

40 செ.மீ நீளம், 20 மி.மீ அகலம், 05 செ.மீ உயரம் கொண்ட கொங்கிரீட் கனசதுரம் ஒன்று கண்டி மாநகரசபையின் பொறியியற் பிரிவின் பூரண மேற்பார்வையில் தயாரிக்கப்பட்டுள்ளது.அதனையே உடைத்து அவர் சாதனை படைத்துள்ளார்.

எதிர்காலத்தில்

இலங்கையர் படைத்த எட்டாவது கின்னஸ் சாதனை | The Eighth Guinness World Record By A Sri Lankan

எதிர்காலத்தில் விமானம், கப்பல் மற்றும் புகையிரதத்தை இழுத்து மேலும் 10 கின்னஸ் சாதனைகளை படைக்க எதிர்பார்ப்பதாக ஜானக காஞ்சன முதன்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கின்னஸ் கமிட்டியிடம் இவரது சாதனையை சமர்ப்பித்த நிலையில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் சேர்த்ததன் மூலம் இந்த சாதனை கின்னஸ் சாதனையாக அதிகாரபூர்வ அங்கீகாரம் பெற்றது.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, கின்னஸ் குழுவின் இலங்கை இணைப்பாளர் இந்திக்க ஜயலத், மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் அதுல ஜயவர்தன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி