மொட்டு - யானை கூட்டரசாங்கம்..! காலாவதியான மக்கள் ஆணை: சஜித் சுட்டிக்காட்டு

Sajith Premadasa Power cut Sri Lanka Power Cut Today
By Kiruththikan Feb 06, 2023 10:18 AM GMT
Report

திருடர்களைப் பிடிக்கும் செயற்பாட்டில் இளைஞர்கள் நியமிக்கப்படுகிறார்கள் எனவும், அண்மைக்காலமாக அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களும் இந்த வாய்ப்பு வழங்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

மினுவாங்கொடை நகரில் நேற்று(05) இடம் பெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் மக்கள் ஆணை இல்லாத அரசாங்கம் எனவும், தற்போதைய அரசாங்கம் மொட்டு, யானை கூட்டரசாங்கமாகும் எனவும், தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை காலாவதியான நாடளுமன்றம் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும், இவ்வாறு மக்கள் ஆணை இல்லாத அரசாங்கத்தால், பல்வேறு அமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு மக்களின் வாழ்க்கையை அழிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

இரண்டு மடங்கால் அதிகரிக்கும் மின் கட்டணம்

மொட்டு - யானை கூட்டரசாங்கம்..! காலாவதியான மக்கள் ஆணை: சஜித் சுட்டிக்காட்டு | The Electricity Bill Will Double Power Cut

எரிவாயு விலை முந்நூறு ரூபாவால் அதிகரிக்கப் போகிறது எனவும், பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், மின் கட்டணம் இன்னும் இரண்டு மடங்கால் அதிகரிக்கும் எனவும் ​​சர்வதேச நாணய நிதியம் கூறியதன் காரணமாகவே இவ்வாறு செய்கிறோம் என அதிபர் காரணம் கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

IMF ஊழியர் மட்ட ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கோரினாலும் இதுவரை அது சமர்ப்பிக்கப்படவில்லை எனவும்,இன்று சகலதையும் IMF இன் போர்வையில் மேற்கொண்டு மக்களை நசுக்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

திருடர்களை பிடிப்பதாகவும்,திருடப்பட்ட சொத்துக்களை நாட்டிற்கு மீண்டும் கொண்டு வருவதாகவும்,முதற்கட்டமாக Stolen Assets Recovery Act என்ற புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.  

GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023