இனப்படுகொலை விசாரணையை திசை திருப்பும் வேலையே இது!! அடித்துக் கூறும் அமீர்
sri lanka
last war
the family man 2
Director Ameer
By Vanan
இனப்படுகொலை விசாரணையை திசை திருப்பும் ஒன்றே “தி ஃபேமிலி மேன் 2” என இயக்குநரும் நடிகருமான அமீர் சுல்தான் தெரிவித்தார்.
எமது ஊடகத்தின் மெய்ப்பொருள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறினார்.
இதன்போது, இத்திரைப்படம் அரசியலுக்காகவும், தங்களது அரசியலை பொதுவெளியில் நிறுவுவதற்காகவுமே உருவாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
தி ஃபேமிலி மேன் 2 ஈழப் போராட்டத்தை தவறாக சித்தரிப்பதாக பலரும் விமர்சித்து வரும் நிலையில், அமீரும் தனது கருத்துக்களை எமது ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்