விடுதலைப் புலிகள் மீதான அச்சத்திலேயே அரசாங்கம் உள்ளது! அச்சத்தை வெளியிட்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
Sarath Weerasekara
SLPP
SriLanka
By Chanakyan
நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சம் இன்னமும் நீங்கவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி