நிறைவேற்று அதிகார தொடர்ச்சியில் முழுமையடையா 13 ஆம் சீர்திருத்தத்தின் மாயத்தோற்றம்
அரகலய போராட்டத்தின் அரசியல் குதிரையில் ஏறி ஜே.வி.பியை மையப்படுத்தி ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் “சிஸ்டம் சேஞ்ச்” முன்மொழிந்த விடயத்தை தற்போது மறந்து நடைபோட்டு வருவதாக அரசியல் ஆர்வளர்கள் விமர்சனம் வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நடைமுறையை மாற்றுவதற்கும் ஜே.ஆர் முதல் கோட்டாபய வரை இருந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாது செய்வதற்கும் அநுர வழங்கிய வாக்குறுதிகளில் ஒரு அடி கூட எடுத்துவைக்க ஏன் விரும்பவில்லை என்ற கேள்விகளையும் அவர்கள் தற்போது எழுப்பி வருகின்றனர்.
1983 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 13 ஆம் சீர்திருத்த சட்டத்தின் வகிப்பகம் இன்றும் முழுமையாக இல்லாத பின்னணியில் சிஸ்டம் சேஞ்ச் என்பது தமிழ் மக்கள் தோடும் தேவையான அரசியல் நகர்வு எனவும் அவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கம் இரண்டரை ஆண்டுகள் கடந்தும் சிறுபான்மை மக்களுக்கு ஒரு சிறந்த தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் அமிர்தநாயகம் நிக்சன் சுட்டிக்காட்டியுள்ள விடயங்களை மையப்படுத்தி விரிவாக ஆராய்கிறது தொடரும் காணொளி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |