அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஜே.வி.பி

JVP Chine Anura Kumara Dissanayake SriLanka Compost
By Chanakyan Sep 26, 2021 06:58 AM GMT
Report

இயற்கை உரம் எனக் கூறி  இறக்குமதி செய்யப்படவுள்ள 'சீன குப்பை' களின் இறக்குமதியை உடன் நிறுத்துமாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க கேட்டுக் கொண்டுள்ளார்.

சீனாவிலிருந்து 63 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்த உரம் இறக்குமதி செய்யப்படுகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

சீனாவின் மாநகராட்சி கழிவுகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் நச்சு பாக்டீரியாக்கள் அடங்கிய உரத்தை அங்குள்ள கிங்டாவோ என்ற நிறுவனம் மூலம் இறக்குமதி செய்யவுள்ளது.

இந்த உரம் நமது பயிர்களுக்கு டிபரும் ஆபத்தை விளைவிக்கும். அத்துடன் நமது நாட்டிற்கும் தீங்கு விளைவிக்கும் பல நுண்ணுயிர்களைக் கொண்டிருக்கின்றது.

நாட்டின் வல்லுனர்களினால் சீனக் குப்பைகளை இறக்குமதி செய்யக்கூடாது என வலியுறுத்திய போதும் அரசாங்கம் அதனை எந்த அடிப்படையில்  இறக்குமதி செய்யப் போகிறது என்றும் அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026