கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சிக்கிய சட்டத்தரணி! சிஐடி வெளியிட்ட அறிவிப்பு

Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Law and Order
By Dilakshan Feb 19, 2026 10:37 AM GMT
Report

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி தமரா அபேரத்ன போலி ஆவணங்களை சமர்ப்பித்து திறந்த 08 வங்கிக் கணக்குகளை விசாரித்து வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இந்த வழக்கு கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மேற்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணி தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் போது தொடர்புடைய வங்கிக் கணக்குகள் பற்றிய தகவல்கள் தெரியவந்ததாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

எரிவாயுத் தட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு

எரிவாயுத் தட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு


மேலதிக விசாரணை

இதேவேளை, விசாரணைகளில் போலி தேசிய அடையாள அட்டையை சமர்ப்பித்து இந்த வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டதாக தகவல்கள் தெரியவந்ததாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சிக்கிய சட்டத்தரணி! சிஐடி வெளியிட்ட அறிவிப்பு | The Lawyer In The Ganemulla Sanjeewa Murder Case

இந்த வங்கிக் கணக்குகள் மூலம் அதிக அளவு பணம் மாற்றப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்து மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தாக கூறப்படுகிறது.

முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதிபதி, வங்கிக் கணக்குகள் குறித்து விசாரணைகளை நடத்தி அதன் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு தெரிவிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு கிடைத்த பெருமை - இலங்கையின் இறுதி எல்லை

யாழ்ப்பாணத்திற்கு கிடைத்த பெருமை - இலங்கையின் இறுதி எல்லை

நந்திக்கடலில் விடுதலைப்புலிகளை சந்தித்த பொன்சேகாவுக்கு ராஜபக்சர்களால் காத்திருந்த அதிர்ச்சி

நந்திக்கடலில் விடுதலைப்புலிகளை சந்தித்த பொன்சேகாவுக்கு ராஜபக்சர்களால் காத்திருந்த அதிர்ச்சி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026