நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டை மோதித்தள்ளிய பாரவூர்தி
Colombo
Parliament of Sri Lanka
By Sumithiran
சாரதியின்றி பயணித்த பாரவூர்தி ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொடவின் வீட்டின் மீது மோதியுள்ளது. இதனால் நாடாளுமன்ற உறுப்பினரின் வீடு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (11) இரவு 8.00 மணியளவில் சாரதியின்றி ஓடிய பாரவூர்தி ஒன்று எம்.பி.யின் வீட்டின் மீது மோதியுள்ளது.
விபத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்
விபத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் இல்லை என்பதுடன் சில நிமிடங்களுக்கு முன்னர் கொழும்பு சென்றுள்ளார்.
இந்த பாரவூர்தி வீட்டின் மேலே உள்ள சாலையில் நிறுத்தப்பட்டு திடீரென கீழே ஓடியதால் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி