உலகின் விலையுயர்ந்த மாம்பழம் இது தான் - ஒரு கிலோ எத்தனை லட்சம் தெரியுமா...!
Mango
India
By pavan
உலகின் விலையுயர்ந்த மாம்பழமாக மியாசாகி என்கிற மாம்பழ இனம் திகழ்கின்றது.
இந்தியாவில், இந்த பழம் ஒரு கிலோவுக்கு ரூ.2.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
சமீபத்தில், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், மத்தியப் பிரதேசத்தில் இருந்து 40,000 ரூபாய்க்கு மியாசாகி மாம்பழத்தை வாங்கியது இணையத்தில் வைரலாகியது. அவ்வாறு அந்த பழத்தில் என்னதான் இருகின்றது என்று தான் தெரியவில்லை.
இது தொடர்பான மேலதிக தகவலை தெரிந்துக்கொள்ள கீழ் காணும் வீடியோவை காணவும்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி