மிக விரியம் கொண்ட சீ 1.2 வைரஸ்! இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
By Chanakyan
தென் ஆபிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் பரவிவரும் சீ 1.2 என அழைக்கப்படும் மிக வீரியம் கொண்ட வைரஸ் பிறழ்வானது, இலங்கைக்குள் பரவும் அபாயம் காணப்படுவதாக வைரஸ் தொடர்பான விசேட நிபுணரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியருமான திஸ்ஸ விதாரண தெரிவிததுள்ளார்.
தென் ஆபிரிக்கா, தென் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அடையாளம் காணப்பட்ட இந்த வைரஸ், தற்போது ஏனைய சில நாடுகளிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்தலின் வழியாக ஈழப் போராட்டத்திற்குத் துணைநின்ற தமிழர்கள்… 22 மணி நேரம் முன்
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
5 நாட்கள் முன்
9ம் ஆண்டு நினைவஞ்சலி