வீட்டின் மீது சரிந்து விழுந்த மண்மேடு! ஒருவர் பரிதாபகரமாகப் பலி
Death
Kegalle
SriLanka
Varakkapola
Polce
By Chanakyan
கேகாலை மாவட்டத்தில் வறக்காப்பொல - கஸ்நாவ பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 54 வயதான ஒருவர் உயிரிழந்துடன் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்