அமெரிக்காவிலும் பரவியது 'கொவிட் 19' வகை வைரஸ்
COVID-19 Vaccine
United States of America
By Sumithiran
பிரிட்டனில் கண்டறியப்பட்ட 'Eris - EG5' 'கொவிட் 19' வகை வைரஸ் தற்போது அமெரிக்காவிலும் பரவியுள்ளது.
புதிதாக கண்டறியப்பட்ட 'கொவிட்-19' பாதிக்கப்பட்டவர்களில் 17 சதவீதம் பேர் 'Eris-EG.5' நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுகாதாரத் துறை தகவல்கள் கூறுகின்றன.
'ஓமிக்ரோன்' வைரஸின் துணை வகை

'Eris - EG.5' என்பது கொவிட் 19 'ஓமிக்ரோன்' வைரஸின் துணை வகையாகும்.
உலக சுகாதார அமைப்பும் 'Eris - EG5' துணை வகையை கண்காணித்து வருவதாக கூறியுள்ளது.
கடந்த வாரம், 'Eris - EG5' கிளையினங்கள் குறித்து பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் எச்சரித்தனர். அப்போதுதான் நாட்டில் வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியது.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி