சரத் பொன்சேகாவால் அடையாளப்படுத்தப்பட்ட நபர்கள்! ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் அடுத்த கட்டம்

Sarath Fonseka Easter Attack Sri Lanka
By Dharu Sep 20, 2026 01:05 AM GMT
Report

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தற்போது பேசப்படும் சில நபர்கள் குறித்து தான் முன்னரே சுட்டிக்காட்டியிருந்ததாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (19) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவிதுள்ளார்.

“சிலரைக் குறித்து நான் முன்னரே சுட்டிக்காட்டியிருந்தேன். தற்போது மீண்டும் அதே நபர்கள் தொடர்பில் பேசப்படுகின்றனர். இந்த விசாரணைகளில் விரைவில் முடிவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன்” என சரத் பொன்சேகா மேலும், கூறியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன் சஹ்ரானின் சகோதரருடன் ஒரு தேநீர் சந்திப்பு

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன் சஹ்ரானின் சகோதரருடன் ஒரு தேநீர் சந்திப்பு

நாட்டைச் சூறையாடிய ராஜபக்‌சர்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் ஆர்வத்துடன் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தான் கருதுவதாகவும், இதனை வரவேற்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவால் அடையாளப்படுத்தப்பட்ட நபர்கள்! ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் அடுத்த கட்டம் | The Next Stage Of The Easter Attack Case

அத்தோடு, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஈஸ்டர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கோருவதற்கு உரிமையுடையவர் எனவும் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 

ராஜபக்‌சர் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் தொடர்பான விடயங்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் குடும்பத்தைச் சேர்ந்த பலர் நாட்டைச் சூறையாடியதாக தான் ஏற்கனவே கூறியுள்ளேன். அந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்டத்தின் முன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

விடுதலைப் புலிகளின் தலைவருக்கு உருவச்சிலை! திலீபன் நினைவேந்தலால் பொங்கி எழுந்த சரத் வீரசேகர

விடுதலைப் புலிகளின் தலைவருக்கு உருவச்சிலை! திலீபன் நினைவேந்தலால் பொங்கி எழுந்த சரத் வீரசேகர

சட்டரீதியான விசாரணை

ஷிரந்தி ராஜபக்‌ச தொடர்பாகவும் சட்டரீதியான விசாரணைகள் இடம்பெற வேண்டும். பணப் பரிவர்த்தனைகள் இடம்பெற்றிருந்தால் அதற்கும் சட்டத்தின் முன் பதிலளிக்க வேண்டும்.

சரத் பொன்சேகாவால் அடையாளப்படுத்தப்பட்ட நபர்கள்! ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் அடுத்த கட்டம் | The Next Stage Of The Easter Attack Case

2029ஆம் ஆண்டு நாமல் ராஜபக்‌ச நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என யாராவது எதிர்பார்ப்பது முட்டாள்தனமான விடயம்.

அவ்வாறான முடிவு நாட்டுக்கு விரும்பத்தக்கதல்ல. நாமல் அரசியலில் முன்னேறுவதற்கான பாதை திறந்தே இருக்கின்றது. அவர் அந்தப் பாதையில் செல்லலாம்” என கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்