வடக்கு, கிழக்கு தமிழர் தாயகமாக உறுதி செய்ய வேண்டும்! இந்திய தூதுவரிடம் இடித்துரைந்த சம்பந்தன்

India TNA SriLanka Gopal Bagley Ra.Sampanthan
By Chanakyan Jun 18, 2021 10:33 AM GMT
Report

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை தமிழர்களின் தாயகமாக உறுதி செய்வதற்கு இந்தியா செயற்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு நியாயமானதும் கௌரவமானதுமான தீர்வையும் பெற்றுத்தர வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவுக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேக்கும் இடையில் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரின் இல்லத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே அவரிடம் இந்த கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தடைப்பட்டுள்ள இந்திய அபிவிருத்தித் திட்டங்களை மீளவும் முன்னெடுக்க வேண்டும்.

கொரோனாத் தொற்றுக்கு முன்னர் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இந்திய அரசால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது இடை நிறுத்தப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நாம், அதனை இந்தியா மீண்டும் முன்னெடுக்க வேண்டும் எனக் கோரினோம்.

அத்துடன் முக்கியமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை தமிழ் மக்களின் தாயகமாக உறுதி செய்வதற்கு இந்தியா செயற்பட வேண்டும், இந்த மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு நியாயமானதும் கௌரவமானதுமான அரசியல் தீர்வை இந்தியா பெற்றுக்கொடுக்க வேண்டும், தமிழ் மக்கள் சுயமரியாதை கௌரவம், நீதி, சமத்துவத்துடன் வாழ்வதற்கான வழிவகைகளை இந்தியா ஏற்படுத்த வேண்டும்.

தமிழ் மக்கள் நீண்ட காலப் போரால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். அவர்களுக்கு புனர்வாழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும், மீள்குடியேற்றப்பட வேண்டும், தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும், இதற்கான நகர்வுகளை இந்தியா முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் இந்திய துணைத்தூவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் பருத்தித்துறை துறைமுகத்தை இந்தியா அபிவிருத்தி செய்யும் என்ற விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பலாலி விமான நிலையத்தை மீளச் செயற்படுத்த இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கூட்டமைப்பு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020