கொரோனா பேரிடர் மத்தியில் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தி
patients
low
dengu
By Sumithiran
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்ரெம்பர் இறுதியில், 28,025 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
இந்த ஆண்டு செப்ரெம்பர் இறுதிக்குள், 12,916 டெங்கு நோயாளிகள் மட்டுமே பதிவாகியுள்ளனர்.
இது கடந்த ஆண்டை விட 15,109 நோயாளிகளின் குறைவாகும்
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 3 Evening
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்