இலங்கையில் மேலும் அதிகரித்தது தொற்றாளர்களின் எண்ணிக்கை
srilanka
infected
people
number of
By Vasanth
இலங்கையில் மேலும் 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 53 408 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை இன்று கொரோனா தொற்றில் இருந்து மேலும் 649 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.
srilankaஅதன்படி, பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 45 820 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று உறுதியானவர்களில் 324 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி