கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிப்பு
sri lanka
parliament
udaya gamanpila
By Shalini
அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 91 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 5.40 மணியளவில், குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு ஆரம்பமானது.
இதன்போது, பிரேரணைக்கு ஆதரவாக 152 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், பிரேரணைக்கு எதிராக 61 வாக்குகள் அளிக்கப்பட்டன.
அதற்கமைய, பிரேரணை 91 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்தயாபா அபேவர்த்தன தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி