நள்ளிரவில் வந்து இறங்கிய விமானம்! தொழிற்சங்கங்களுக்கு ஏற்பட்டுள்ள பலத்த சந்தேகம்
Plane
SriLanka
Ceylon Electricity Board
Ranjan Jayalal
By Chanakyan
இலங்கையில் மின்சாரத்துறையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமைக்கு அரசாங்கம் தகுந்த பதிலைத் தராவிட்டால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இலங்கைக்கு வந்து இறங்கிய விமானம் யாருடையது என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு இலங்கை மின்சார சபையின் இணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜெயலால் (Ranjan Jayalal) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,