தமிழரசு கட்சி தலைமைக்கு கடும் போட்டி: கிழக்கிலிருந்தும் ஒருவர் குதிப்பு

Tamils Parliament of Sri Lanka TNA M A Sumanthiran P Ariyanethran
By Shadhu Shanker Dec 09, 2023 07:30 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

வடக்குக் கிழக்கில் இன்று பேசு பொருளாக மாறி இருக்கும் தமிழரசு கட்சியின் தலைமைத்துவ பதவிக்கு மும்முனை போட்டி இடம்பெறவுள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக குறித்த தலைமைத்துவ பதவிக்கு மும்முனை போட்டியா? என்ற கேள்விக்கு மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ர்ந்த தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்கள் அதை நிராகரித்திருந்தார்கள்.

ஆனால் தற்போது மும்முனைப்போட்டி இடம் பெற உள்ள ஆதாரங்கள் வெளியாகி உள்ளது.

வியட்நாமில் 50 வருடங்களாக உணவு உண்ணாமல் வாழும் பெண்!

வியட்நாமில் 50 வருடங்களாக உணவு உண்ணாமல் வாழும் பெண்!

மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகள்

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் சிறீதரன் ஆகியோர் போட்டியிடுகின்றமை உறுதிப்பட்டிருந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் போட்டியிடுகின்றார்.

தமிழரசு கட்சி தலைமைக்கு கடும் போட்டி: கிழக்கிலிருந்தும் ஒருவர் குதிப்பு | The Post Of Tamil Nadu Party Chief Ariyanethran

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனிடம் இது தொடர்பாக  வினாவிய போது அவ்வாறு ஒரு நிலை இருந்ததாகவும் போட்டிக்கான காலம் நிறைவடைந்துள்ள நிலையில்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் இந்திய விஜயம் மேற்கொண்டுள்ளதால் கையொப்பம் இடுவதில் தாமதம் ஏற்பட்டது.

அதனால் கைவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்த நிலையில் இன்று தமிழரசு கட்சியின் தலைமை பதவிக்கு மூன்று பேர் போட்டியிடுகின்ற எழுத்து மூல ஆவணங்கள் வெளியாகி இருக்கின்றது.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் போட்டியிடுகின்றார் என்ற விவரத்தை ஊடகவியலாளர்களிடம் மறைப்பதற்கான காரணம் என்ன? என கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றது. 

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : குறைந்த கட்டணத்தில் ஆரம்பமான புதிய விமானசேவை

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : குறைந்த கட்டணத்தில் ஆரம்பமான புதிய விமானசேவை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


Gallery
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024