கோழி இறைச்சி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Colombo
Sri Lanka
Economy of Sri Lanka
By Sathangani
நாரஹேன்பிட்டி (Narahenpita) பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (20) கோழி இறைச்சியின் விலை 30 ரூபாவினால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி ஒரு கிலோ கோழி இறைச்சியின் மொத்த விலை 940 ரூபாவாக பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று இறைச்சியின் சில்லறை விலைகள் கீழே வெளியிடப்பட்டுள்ளன.
புதிய விலைகள்
புதிய இறைச்சி 1070 ரூபாவாகவும், தோலுடனான கோழி இறைச்சி 990 ரூபாவாகவும், குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்ட கோழி இறைச்சி 990 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கறிக்கோழி 1050 ரூபாவாகவும், ஆட்டு இறைச்சி 3400 ரூபாவாகவும், மாட்டிறைச்சி 2500 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 15 மணி நேரம் முன்

ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்