இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் அதிகரிப்பு - டொலரில் குவியும் வருமானம்

Dollar to Sri Lankan Rupee Sri Lanka Economic Crisis Economy of Sri Lanka Dollars Export
By Thulsi Feb 25, 2026 04:57 AM GMT
Report

இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 1,552 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

குறித்த விடயத்தை இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இது கடந்த ஆண்டின் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 13.7% வளர்ச்சியாகும் என அதன் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

நிறுத்தப்பட்ட யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணம் - அநுர அரசின் முக்கிய அறிவிப்பு

நிறுத்தப்பட்ட யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணம் - அநுர அரசின் முக்கிய அறிவிப்பு

ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 'ஜனவரி மாதத்தில் 1,552 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,165 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளதுடன், இது கடந்த ஆண்டை விட 10.5% வளர்ச்சியாகும்.

இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் அதிகரிப்பு - டொலரில் குவியும் வருமானம் | Sri Lanka S Export Earnings Top 1552 Million Usd

சேவைத்துறையூடாக 367 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 24.5% என்ற பாரிய வளர்ச்சியைக் காட்டியுள்ளது.

ஏற்றுமதி வருமான அதிகரிப்பில் தேயிலை, தேங்காய், இறப்பர், உணவு மற்றும் பானங்கள், மின்சாரம் மற்றும் இலத்திரனியல் சாதனங்கள், மரக்கறிகள், பழங்கள் மற்றும் கடல் உணவுகள் ஆகிய துறைகள் முக்கிய பங்காற்றியுள்ளன. தகவல் தொழில்நுட்பத் துறை (IT) சேவைத்துறை ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.'

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சுரேஷ் சலே கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சுரேஷ் சலே கைது

நாமலின் உரை இரத்தானமைக்கு காரணம்....! பிரிட்டன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

நாமலின் உரை இரத்தானமைக்கு காரணம்....! பிரிட்டன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026